Friday, April 11, 2014

தேடல்களும் காலமும் 


தேடல்களும்
 தேடுமிடங்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடுபவன் மாறவில்லை. 
தேடுபவன் மாறினாலும் 
தேடல்களும் 
தேடுமிடங்களும் காலத்தால் மாறவில்லை.
தேடுபவனும் 
தேடுமிடங்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடல்கள் மாறவில்லை

 தேடுபவனும் தேடல்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடுமிடங்கள் மாறவில்லை